யாருக்கு: இன்னும் காகிதத்தில் பில் போடும் கடைகள் மற்றும் வியாபாரிகளுக்கு
பில்லிங் தொடக்கத் திட்டம்
உங்களுக்குக் கிடைப்பவை
- உங்கள் கணினி அல்லது மொபைலில் தமிழ் மற்றும் ஆங்கில GST பில்லிங்
- உங்கள் பொருட்கள், விலைகள், தொடக்க இருப்பு அனைத்தும் பதிவேற்றம்
- பில்களை வாடிக்கையாளர்களுக்கு WhatsApp-இல் அனுப்பும் வசதி
- உங்கள் கடை ஊழியர்களுக்கு நேரில் பயிற்சி
வழக்கமான காலம்சுமார் 2 வாரங்கள்
இந்தத் திட்டத்தை முன்பதிவு செய்ய: பில்லிங் தொடக்கத் திட்டம்